கொலம்பியா தேர்தல்

img

கொலம்பியா ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் முதலிடம்

கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளரான குஸ்தவோ பெட்ரோ முதலிடம் பெற்றிருக்கிறார்.